துதிப் பாடல்கள்

நான் கிறிஸ்துவுக்கு

Naan Kiristhuvukku

நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்

நீ யாருக்கு

வீண் பெருமை புகழ் ஆஸ்தி

குப்பை என்று தள்ளிடு

நீ துடைத்துப் போடும் அழுக்கைபோல

காணப்பட்டாலும்

விண் வாழ்வுக்காக உலகை

வெறுத்து ஒதுக்கி தள்ளிவிடு

பலவான்களை வெட்கப்படுத்தவே

பலவீனரை தேவன் தெரிந்துக்கொண்டாரே

ஞானவான்களை பைத்தியமாக்கவே

பைத்தியகளை தேவன் தெரிந்துக் கொண்டாரே

நகைகயிலே பைத்தியம்

புகையிலே பைத்தியம்

உடையிலே பைத்தியம்

எதற்கு நீ பைத்தியம்

மண்ணாசை பைத்தியம்

பொண்ணாசை பைத்தியம்

மயக்க மருந்து பைத்தியம்

நீ எதற்குத பைத்தியம்

சாராய பைத்திம்

பீர் ஜின் பைத்தியம்

ரம் விஸ்கி பைத்தியம்

எதற்கு நீ பைத்தியம்

காபி டீ பைத்தியம்

பதவி ஆசை பைத்தியம்

ஆளுக்காக பைத்தியம்

நீ எதற்கு பைத்தியம்

தேவன் முன்னிலே உலகம் செல்வம் அழியுமே

உயர்ந்த ஆடைகள் பொட்டரித்துப் போகுமே

உலக ஞானமே தேவன் பார்வையிலே

உதவா பைத்தியம் என்று ஆகுமே

சினிமாவிலே பைத்தியம்

சூதாட்ட பைத்தியம்

பணத்திலே பைத்தியம்

எதற்கு நீ பைத்தியம்

கட்சியிலே பைத்தியம்

வீண் பேச்சு பைத்தியம்

குதிரை பந்தய பைத்தியம்

நீ எதற்கு பைத்தியம்

ஆனந்த விகடன் பைத்தியம்

ரானி புக்கு பைத்தியம்

பேசும் படம் பைத்தியம்

எதற்கு நீ பைத்தியம்

சாவி குங்குமம் பைத்தியம்

குமுதம் கல்கி பைத்தியம்

சினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம்

நீ எதற்கு பைத்தியம்

கடவுள் பைத்தியம் என்று சொல்லுவது

உலக ஞானத்திலும் மிகவும் அதிகமே

சிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்

மீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும்

வெத்தலை பைத்தியம்

புகையில பைத்தியம்

தூக்கத்திலே பைத்தியம்

எதற்கு நீ பைத்தியம்

உணவிலே பைத்தியம்

ஊர் சுற்றும் பைத்தியம்

சிற்றன்ப பைத்தியம்

நீ எதற்கு பைத்தியம்

லிப்ஸ்டிக் பைத்தியம்

குயுட்டக்ஸ் பைத்தியம்

ஜடெக்ஸ் பைத்தியம்

எதற்கு நீ பைத்தியம்

ப்பிக்கட்டு பைத்தியம்

கிரிக்கட்டு பைத்தியம்

மேல் நாட்டு பைத்தியம்

நீ எதற்கு பைத்தியம்

தாழ்வும் உயர்வுமே இயேசுவுக்காகவே

வாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே

ஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நோடினும்

வாழ்வும் இயேசுவுக்கே என் சாவும் இயேசுவுக்கே - நான்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு