நான் காணும் இந்த உலகம்
உம் பாதமாய் எங்கும் தோன்றுதே
நான் காணும் இந்த வாணம்
உம் மகிமையால் எங்கும் நிறையுதே
நீர் செய்யும் காரியம் எல்லாம் புதுமையே
சொன்னாலே செய்வாரே
கண்ணாலே காண்போமே
கேட்டாலே கொடுப்பாரே
கண்ணாலே காண்போமே
என்னை கருவிலே கண்டவர்
அந்நாளில் தெரிந்தவர்
இம்மட்டும் காத்தவர்
இனிமேலும் காப்பவர்
நீர் செய்யும் காரியம்
எல்லாம் புதுமையே
சொன்னாலே செய்வாரே
கேட்டாலே கொடுப்பாரே
கண்ணாலே காண்போமே