நான் ஜெயிப்பேன் - (2)
ஜெயித்து கொண்டே இருப்பேன்
அன்பர் இயேசுவின் ரத்தத்தினால் - (2)
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
அல்லேலுயா அல்லேலூயா
அல்லேலுயா அல்லேலூயா - (2)
நான் துதிப்பேன் நான் துதிப்பேன் - (2)
துதித்து கொண்டே இருப்பேன்
உலகத்தில் நான் வாழும் வரை
மகிமையே (2) இயேசு ராஜனுக்கே - (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா - (2)
நான் ஜெபிப்பேன் நான் ஜெபிப்பேன் - (2)
ஜெபித்து கொண்டே இருப்பேன்
இன்ப துன்பத்தின் நேரமெல்லாம்
ஜெபமே ஜெயமே - (2)
ஜெயமே அல்லேலூயா
அல்லேலுயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா - (2)