நான் இருக்கிறது தேவ கிருபையினால்
நான் இருக்கிறது உமது கிருபையினால்
நிர்மூலமாகாமல் இருப்பதும்
உமது கிருபையே
என்னை தாங்கி நடத்தி செல்கிறீர்
ஏசப்பா உங்க கிருபையினால்
போஷித்து என்னை நடத்துவதும்
உமது கிருபையே கண்ணீரை
துடைத்து செழிப்பாய் மாற்றினீர்
ஏசப்பா உங்க கிருபையினால்
தோல்வியை ஜெயமாய்
மாற்றியதும் உமது கிருபையே
சத்ருவின் மத்தியில் பந்தியை வைத்தீரே
ஏசப்பா உங்க கிருபையினால்