முகம் பார்க்க நீர் மனிதன் அல்லவே
இதயம் பார்க்கிற தேவன் நீர் ஐயா
மனிதன் முகத்தை பார்க்கிறான்
தேவன் நீர் இதயம் பார்க்கிறார்
1. புறக்கணிக்கப்பட்டவரா ( நீர்) தேடி செல்கிறார்
உமக்காக அபிஷேகித்து ராஜாவாக்கினீர் - மனிதன்
2.நெருக்கப்பட்டும் ஒடுக்கப்படும் ஒடுங்கிப்போவதில்லை
உம்மோடு நான் இருந்தால் விசாலமானேன்- மனிதன்
3.எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தமாக்கினீர்
என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்தீர்- மனிதன்
4. தாவீதுக்கு அருளின நிச்சய கிருபை
நித்திய உடன்படிக்கையாக எனக்கு அருளினீர்-மனிதன்
5.நடந்தாலும் படுத்தாலும் என்னை சூழ்கிறீர்
தகப்பனைப் போல் தோல் மேலே சுமந்து செல்கிறீர்-மனிதன்
6.கோலியாத்கள் முன் வந்தால் உம் உம்மாலே நிற்பேன்
சவல்கள் என்னைத் துரத்தினால் உம்மோடு நடப்பேன்-மனிதன்