மூன்று பேர் ஒரு வெளிச்சத்தின்
துணையோடு வந்தள்ளனர்
மேய்ப்பர்கள் தூதர்களின்
துணையோடு வந்துள்ளனர் - 2
(உலக) அழகெல்லாம் வெட்கம் அடையும்படி
அழகாக ஒருவர் உதித்தாரே - 2
1. நேசித்தோரே வெறுத்தபோது
யாவரையும் அவர் நேசித்தாரே
துதித்தோரே துப்பினபோது
யாவரையும் நேசித்தாரே - 2
அன்பெல்லாம் அவமானமடையும்படி
அன்பாக ஒருவர் உதித்தாரே - 2