மருந்தோன்றி பூங்கொந்தே
மகிமையின் ராஜாவே
மனதார துதித்திடுவேன்-என்றும்
மனதார துதித்திவேன்
நேசரே உம் அன்பு பெரிதென்று நான்
அறிவேன் பாசத்தால் மகிழ்ந்திடுவேன்
உம்மை பலருக்கு சொல்விடுவேன்
1. அற்புதர் நீர் ஐயா
அன்பான தேவன் ஐயா
அபிஷேகம் ஊற்லும் ஐயா எங்களை
ஆவிக்குள் மாற்றும் ஐயா மருந்தோன்றி
2. உன்னதர் நீர் ஐயா
உத்தமர் தேவன் ஐயா
பாவத்தை மன்னித்தீரே எங்களை
பரத்திற்கு கொண்டு செல்வீரே -மருந்தோன்றி
3. இரட்சகர் நீர் ஐயா
இரட்சிப்பு தந்தவரே
கிருபையை அளித்தவரே ஐயா
பக்தியில் வாழவைத்தீரே- மருந்தோன்றி