மனுஷன்மேல் நம்பிக்கை
வைப்பதை பார்க்கிலும்
கர்த்தர்பேரில் பற்றுதலாய்
இருப்பதே நலம் - 2
கர்த்தர்பேரில் பற்றுதலாய்
இருப்பதே நலம் - 2
அநேகமாயிரம் பொன்னையும்
வெள்ளியும் பார்க்கிலும் - நீர்
விளம்பின வேதமே
எந் நாளும் எனக்கு நலம் - 2
2. உலகம் என்னை உயர்த்தி
வாழ்த்துவதை பார்க்கிலும்
நீரென்னை ஆராய்ந்தால்
அதுவே எனக்கு நலம் - 2
3. ஆயிரமாண்டுகள் இந்த
உலக வாழ்வை பார்க்கிலும்
உம் சமூகத்தில் வாழ்வதே
ஒரு நாள் எனக்கு நலம் - 2