மண்ணான மனிதா மனம் திரும்பு
மகிமைக்கு சென்றிட இயேசுவை விரும்பு
கருணை உள்ள இயேசுவும் - அவரே
காத்து இரட்சிக்கும் நேசரும் -அவரே
1. ஆதாமின் வழியில் படைக்கப்பட்டாய்
ஆத்துமா உள்ளவனாய் உயிர் அடைந்தாய்
மனிதன் எனற பெயர் - பெற்றாய்
மண் பூமியில் வாழும் -கிருபை பெற்றாய் -மண்ணான
2.கண் படைத்தவரும் -அவரே உன்
கால் படைத்தவரும் - அவரே - அவரே
ஞானம் அறிவு தந்தவர் அவரே
நேர்த்தியான - வேல் செய்ய வைத்தவர் - அவரே -மண்ணான
3. பிறந்த மனிதா உனக்கு மரணம் -இருக்கு
மண்ணிலே - வாழ்ந்த - உனக்கு நியாய திர்ப்பு -இருக்கு
சொர்க்கம் நரகம் என்னும் இடமும் இருக்கு
இயேசுவை வணங்கினால் மீட்பும் இருக்கு -மண்ணான