துதிப் பாடல்கள்

மணவாளனாம் மணவாளன்

Manavaalanaam Manavaalan

மணவாளனாம் மணவாளன்

மனதை தந்த மணவாளன் - 2

மண்ணான மனிதருக்காக

மனதை தந்த மணவாளன் - 2

1. மணவாளனாம் மணவாளன்

மனுகுலம் வந்த மணவாளன் - 2

பாவியாம் நம்மை மீட்க

மனுகுலம் வந்த மணவாளன் - 2

என்னை நேசிக்கும் மணவாளன்

உயிரான மணவாளன்

உயிரைத் தந்த மணவாளன் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு