மனம் திரும்பு மனம் திரும்பு
மன்னவன் இயேசு வருகின்றாரே
மனம் திரும்பு மனம் திரும்பு
மகிமையின் இராஜா வருகின்றாரே
ஒன்னு அனலாய் இரு
இல்ல குளிராய் இரு - 2
நீ வெதுவெதுப்பாய் இருந்தால்
உன்ன வாந்தி பண்ணிடுவாரு - 2
1. ஆலயத்திற்கு வந்தால் போதுமா
உனக்குள் ஆண்டவர் வர வேண்டாமா - 2
கர்த்தருக்கு பிரியமா
வாழனும் தெரியுமா - 2
இயேசு உன்னோடு
இருக்கின்றாரம்மா
அதையும் மறந்து
வாழாதே சும்மா
இயேசு உன்னோடு
இருக்கின்றாரய்யா
அதையும் மறந்து
வாழாதே பொய்யா
2. திருவிருந்து எடுத்தால் போதுமா
திருந்தி நடக்க வேண்டாமா - 2
3. தசமபாகம் கொடுத்தால் போதுமா
உன்ன நீ கொடுக்க வேண்டாமா - 2