துதிப் பாடல்கள்

மகிமை உமக்கே

Magimai Umakke

மகிமை உமக்கே (3)

என்றென்றுமே !

மகிமை உமக்கே (3)

என்றென்றுமே !

1.வெறுமையான எண்ணில் நிறைவாக வந்தீர்

குறைவானவகளை அகற்றிவிடீர்

நிதம் உன்தன் பாதம் நான் தேடி அழைந்து

ஓயாமல் என்றும் நன்றி சொல்லுவேன்.

2. ஆபத்து காலத்தில் அடைக்கலமானீர்

அனுகூலமான துனையானீர்

அறனும் என் கேடக -மாய் என்க்கிறுந்து

அன்றாடம் என்னை பாதுகாத்தீர்.

3. பாவங்களை மன்னித்து சாபங்கலை மாற்றினீர்

நோய்களை சுமந்து குனமாகினீர்

சிலுவையின் அன்பிர்க்கு ஈடு இணை இல்லை

என்றென்றும் நன்றியோடு நான் இருப்பேன்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு