மகத்துவமானவரே எங்கள்
மாபெரும் தேவன் நீரே -2
பேதைகளை ஞானிகளாய்
ஆக்கும் தேவன் நீரே
புதுப்பாதை காட்டுவீரே -2
1. மாண்புமிகு தலைவர் நீரே
மரியாதைக்குரியவரே -2 (எங்கள்)
மன்னிப்புவரே மறுவாழ்வு தருபரே -2 (தினம்)
உமக்கு நன்றி உமக்கு நன்றி
உமக்கு நன்றி உமக்கு நன்றி -6
எங்கள் பொருளாதாரமே
வாழ்வாதாரமே நன்மை செய்கின்றீர்
ஏராளம் தாராளமே -2
2. பாதுகாக்கும் காவல் துறையே
பண்போடு காப்பவரே-2 (தினம்)
எங்கள் அதிகாரியே
அடித்தாலும் அனைப்பவரே
எங்கள் நண்பன் நீரே
அடிக்காமல் அனைப்பவரே
3. நீதியுள்ள நீதிபதியே
நியாயம் அதை
செய்பவரே-2 (என்றும்)
சிறைப்பட்டடோரை
விடுவிக்க வல்லவரே
சிறையில் தவிப்பவரை
விடுவிக்கும் நல்லவரே