துதிப் பாடல்கள்

மாயமான பாதையிலே மயங்கி

Maayamaana Paadhaiyilae Mayangi

1. மாயமான பாதையிலே மயங்கி நிக்கிறியே

பாவத்திலே மூழ்கி தினம் அழிந்து போகிறியே

மாயம் உன்னை பாதாளத்தில் தள்ளிடும்

பாவம் உன்னை நரகத்திலே சேர்த்திடும்

வேண்டாம் நண்பா விலகி வந்திடு

இயேசுவுக்கு உன்னைத் தந்திடு

2. கெட்ட கெட்ட எண்ணங்கள் திட்டம் இல்லா

செயல்கள் அத்தனையும் உன்னை பித்தனாக்கிவிடும்

3. மனம் போன போக்கிலே மாயவழி நடக்கிறே

அதுதானே உன்னை வீணன் ஆக்கிடும்

4. தீமையான நண்பனும் நல்ல வழி காட்டுவான்

அந்த வழி உன்னையே நாசமாக்கிவிடும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு