துதிப் பாடல்கள்

மாரநாதா வருகின்றாரே

Maaranaadhaa Varugindraarae

மாரநாதா வருகின்றாரே

மேசியாவாய் வருகின்றாரே

வாருமே நீர் வாருமே

காலம் தானே இனி செல்லாதே

கடைசி காலம் இதுவே இதுவே

சீக்கிரமாய் அதி சீக்கிரமாய்

தீவிரமாய் இயேசு வருகிறாரே

மகிமையோடே மாட்சிமையோடே

மன்னன் இயேசு வருகின்றாரே

ஆயிரம் பதினாயிரமாய்

சேனைகளாய் படை வருகிறதே

சாத்தானுடைய முகத்திரை கிழிய

சத்திய தேவன் வருகின்றாரே

சாத்தானையே அவன் சேனையையே

நகரத்திலே தள்ள வருகிறாரே

மணவாளன் தன் மணவாட்டி மேலே

மகிழ்ச்சியாக இருப்பது போல

மணவாளனாய் சபை மணவாட்டியை

மணமுடிக்க இயேசு வருகிறாரே

வானம் திறந்து வருகின்றாரே வாழ்த்துப்

பாடி வரவேற்பேமே மாறிடாரே வாக்கு

மாறிடாரே சொன்னபடி இயேசு வருகிறாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு