குற்றமில்லா இரத்தத்தாலே கழுவப்பட்டேன்
பரிசுத்த வசனத்தாலே மீட்கப்பட்டேன்
சுத்திகரிக்கும் ஆவியாலே நிரப்பப்பட்டேன்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேன்
1. துதி செலுத்தி உண்மை புகழ்ந்திடுவேன்
கனப்படுத்தி உம்மை உயர்த்திடுவேன்
நீரே எந்தன் கோட்டை அல்லோ
நீரே எந்தன் தஞ்சம் அல்லோ
2. கிறிஸ்துவிலே நான் நிலைத்திருப்பேன்
கிருபையிலே நான் வாழ்ந்திருப்பேன்
நீரே எந்தன் கோட்டை அல்லோ
நீரே எந்தன் தஞ்சம் அல்லோ
3. உங்க வசனத்தை நான் சொல்லிடுவேன்
உங்க சாட்சியாக வாழ்ந்திடுவேன்
நீரே எந்தன் கோட்டை அல்லோ
நீரே எந்தன் தஞ்சம் அல்லோ