கிருபை தந்து தேற்றினீர் உன் மகிமைக்கென்று உயர்த்தினீர்
உன்னத உறைவிடமே என்னை என்றும் நீர் மறவீர்
1, சுரைச்செடியில் ஒளிந்து கொண்டோம்( டேன் )
தேடி வந்து உணவு தந்தார்
பிரயாணம் பெருக செய்தார்
அதிசயமாய் வாழ வைத்தார் - 2
2, உம் வார்த்தையை கேளாமல்
சித்தம் விட்டு ஓடி சென்றோம்( றேன்)
மீனுக்கு கட்டளை தந்து
சத்தியத்தை சொல்ல வைத்தார்
3, சேவல் கூவும் மூன்று வேலை
மருதலித்து மறந்து போனோம்(னேன்)
அழைப்பை உணரச் செய்து
நிழலெல்லாம் அற்புதம் செய்தீர் - 2