துதிப் பாடல்கள்

கிருபை ஒன்றே போதும்

Kirubai Ondrae Podhum

கிருபை ஒன்றே போதும் இயேசையா -2

என் வாழ்நாள் செழித்துயிருக்கா

கிருபை ஒன்றே போதும்

இந்த ஊழியத்தை செய்திடவே

கிருபை ஒன்றே போதும் - 2

தனிமை என்னை வாட்டும் போது

தாங்கின கிருபை தானே - 2 என்னை

தாங்கின கிருபை தானே - 2

வாரச்சியான பாதைகளில் என்னை

நீர் ஊற்றாய் மாற்றின கிருபை - 2 என்னை

நீர் ஊற்றாய் மாற்றின கிருபை

நொருத்தப்பட்ட நேரங்களில் என்னை

கட்டுகின்ற கிருபைதானே - 2 என்னை

கட்டுகின்ற கிருபைதானே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு