துதிப் பாடல்கள்

கிருபை கிருபை அது

Kirubai Kirubai Adhu

கிருபை கிருபை அது அற்புத கிருபை

மகிமை மகிமை அது தேவனின் மகிமை

அல்லேலூயா பாடுவோம்

ஆராதித்து மகிழுவோம்

பாவமெல்லாம் மாற்றி விட்டீரே

சாபமெல்லாம் நீக்கி விட்டீரே

பொங்குதே ஆனந்தம் பொங்குதே பேரின்பம்

இருளை எல்லாம் நீக்கிவிட்டீரே

வெளிச்சத்திலே நடத்தி வந்தீரே

பொங்குதே ஆனந்தம் பொங்குதே பேரின்பம்

குற்றம் எல்லாம் மன்னித்து விட்டீரே

குறைகள் எல்லாம் தீர்த்து விட்டீரே

பொங்குதே ஆனந்தம் பொங்குதே பேரின்பம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு