துதிப் பாடல்கள்

கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று

Kiristhumas Endraal Ennavendru

கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று

உங்களுக்கு தெரியுமா?

கிறிஸ்துமஸ் வந்தவரை

உங்களுக்கு தெரியுமா

மேரி கிறிஸ்துமஸ் ஓஹ் மேரி கிறிஸ்துமஸ்

மேரி கிறிஸ்துமஸ் ஓஹ் மேரி கிறிஸ்துமஸ்(4)

கன்னிகைக்கு பிறந்தவர்

தூய்மையானவர் தூய்மையானவர்

தொழுவத்தில் பிறந்தவர்

தாழ்மையானவர்... தாழ்மையானவர்

தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர்

உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியாய் ஆனவர்

கட்டப்பட்ட மனிதரை

விடுவித் தாளவே விடுவித்தாளவே

குற்றப்பட்ட மக்களையெல்லாம்

திருந்தி வாழவே திருந்தி வாழவே

பாரப்பட்ட மனிதரின் பாரங்கள் தாங்கவே

பாவப்பட்ட மனிதரின் பாவங்கள் நீங்கவே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு