கிச்சிலி பழம் நீர்
கிண்ணாரத் தோட்டமே
என் நேசரே எனக்காய் வரவேண்டும் (2)
என் அன்பரே உம்மை தேடி அலைந்தேன் (2)
உமக்காய் நான் காத்திருக்கின்றேன் (2)
1. நேசத்தின் உச்சிதத்தை அறியாமல்
விடுவேனோ உம்மை விடுவேனோ – 2
என் பிரியமே ரூபவதி (நீ) (2)
என்றழைக்கும் என்னுயிரே (2)
2. வயல்வெளியில் (நீர்) என்னோடு தங்காமல்
விடுவேனோ உம்மை விடுவேனோ (2)
என் புறாவே நீ உத்தமியே (2)
என்றழைக்கும் என்னுயிரே (2)
3. வயல்வெளியில் (நீர்) என்னோடு தங்காமல்
விடுவேனோ உம்மை விடுவேனோ (2)
ஸ்திரீகளுக்குள் நீ ரூபவதி (2)
என்றழைக்கும் என்னுயிரே (2)