கர்த்தரை துதியுங்கள் நம் தேவனை துதியுங்கள்
கர்த்தரை துதியுங்கள் நம் ராஜனை துதியுங்கள்
1.இம்மட்டும் நடத்தினார்
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள் துதியுங்கள்
இம்மட்டும் தாங்கினார்
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள் துதியுங்கள் - கர்த்தரை
2. இம்மட்டும் பாதுகாத்தார்
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள் துதியுங்கள்
இம்மட்டும் கைவிடார்
இனிமேலும் கைவிடார் துதியுங்கள் துதியுங்கள்- கர்த்தரை
3. இம்மட்டும் போஷித்தார்
இனிமேலும் போஷிப்பார் துதியுங்கள் துதியுங்கள்
இம்மட்டும் உயர்த்தினார்
இனிமேலும் உயர்த்துவார் துதியுங்கள் துதியுங்கள்- கர்த்தரை