கர்த்தர் உன்னை காக்க வேண்டுமா
கர்த்தர் உன்னை நடத்த வேண்டுமா
கர்த்தர் உன்னை உயர்த்த வேண்டுமா
கர்த்தர் உன்னை ஆள வேண்டுமே -2
1. என்னை அவர் ஆண்டு நடத்துவார்
உண்னை அவர் ஆண்டு நடத்துவார்
நம்மை அவர் ஆண்டு நடத்துவார்
நாளும் அவர் உயர்த்திக் காட்டுவார் -2
2. சகலத்தையும் அவர் ஆட்சி செய்கிறார்
சாத்தான் அவரின் பாத தூசி தான்
விண்ணை அவர்தான் ஆட்சி செய்கிறார்
மண்ணையும் அவர்தான் ஆட்சி செய்கிறார் -2
3. ஆயிரம் பார்வோன் கடந்து வரட்டுமே
ஆமான் போன்றோர் எழும்பி வரட்டுமே
கர்த்தர் என்னைக் காத்திடுவார்
நித்தம் என்னை நடத்திடுவார் -2
கர்த்தர் என்னைப் காத்துக் கொள்ளுவார்
நித்தம் என்னை நடத்திச் செல்வார்
கர்த்தர் என்னை உயர்த்திக் காட்டுவர்
கர்த்தர் என்னை ஆண்டு நடத்துவார்