துதிப் பாடல்கள்

கண்ணிருக்கும் பொழுதே

Kannirukkum Pozhudhae

கண்ணிருக்கும் பொழுதே படித்து விடு

கர்த்தரின் வேதத்தை அறிந்து விடு

நெஞ்சிருக்கும் போதே நினைத்து விடு

நினைவினில் நல்லதை நிலைக்க விடு - கண்ணிருக்கும்

ஆபத்து நாட்களில் வேத வார்த்தைகள்

அரண் போல் காத்துவிடும்...ஆ...ஆ

சோதனையான நாட்களிலெல்லாம் ஆ...ஆ...ஆ

விழியிடை கண்ணீர் துடைத்துவிடும் - 2

வேதத்தின் வார்த்தைகள் உன் பாதைக்கு என்றும்

தீபமாய் இருந்து விடும்...ஆ...ஆ...

வாதை நோய் துன்பம் வந்திடும் போது ...ஆ...ஆ...

வாசலில் அதனை நிறுத்திடும் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு