கண்களால் காணவுமில்லை
காதுகளால் கேட்கவுமில்லை
எங்கள் இதயத்தில் தோன்றவும் இல்லை
தேவா எமக்காய் நீர் சேர்த்த நன்மைகள்-2
நீர் பார்த்ததும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய் சேர்ப்பீர்
எனக்கெட்டாத உயரங்களில் என்னை வைத்து பார்ப்பீர்
அன்புள்ள என் தகப்பனே என்னை அழகு பார்ப்பவரே-2
உம் ஜீவனை தந்தீரையா,உயிரோடெழுந்தீரையா
ஆய்த்தம் செய்து மீண்டும் வந்து அழைத்து செல்வீரைய்யா
எப்போது வருவீரைய்யா
எம்மை அழைத்து செல்வீரைய்யா-2