துதிப் பாடல்கள்

கண்கள் ஆனந்ததாலே

Kangal Aanandhadhaalae

கண்கள் ஆனந்ததாலே

கண்கள் ஆனந்ததாலே

கண்ணீர் வருதே

எந்தன் உதடுகளோ

உந்தன் புகழ் பாட

என்றும் துடிக்கிறதே (2)

மானானது நீரோடைக்காய்

வாஞ்சிப்பது போலவே

எந்தன் ஆத்துமா உமக்காக

துடிதுடிக்கிறதே

உந்தனை காண துடிதுடிக்கிறதே

என்று வருவீரோ என்னுள்ளம் துடிக்கிறதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு