துதிப் பாடல்கள்

கள்ள உபதேசம் ரொம்ப

Kalla Ubadhesam Romba

கள்ள உபதேசம் ரொம்ப பெருகிவிட்டது

கர்த்தர் சொன்ன கடைசிக் காலம் நெருங்கிவிட்டது-2

ஆராதனை பேரில் அட்டகாசம் பண்ணுறான்

நடனம் என்ற பேரில் சபையை நாசமாக்குறான்-2

ஜாக்கிரதை கிறிஸ்தவனே ஜாக்கிரதை

கள்ள ஊழியர்கள் வந்துட்டாங்க ஜாக்கிரதை -2

கட் அவுட் கிறிஸ்தவன் அதிகமாய் ஆயிட்டான்

காசுக்காக கர்த்தரையே விற்க பார்க்கிறான்-2

இயேசுவுக்கு மகிமையை கொடுக்க மறந்திட்டான்-2

தனக்கே பெருமையை தேடி அலைகிறான்-2

பட்சிக்கிற அக்கினியாய் நம் தேவன் இருப்பதால்

பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்திடுங்க-2

ஒநாய்களின் ஆட்டத்துக்கு ஒதுங்கி நில்லுங்க-2

பரலோகம் சென்றிட ஆயத்தமாகுங்க-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு