கலங்காதே கண்மணியே
கரம் பிடித்து தூக்கிடுவார் - 2
கனவெல்லாம் நிஜமாய்
மாறும் நேரமே- 2
கலங்காதே கண்மணியே
கரம் பிடித்து தூக்கிடுவார் - 2
ஹோ….ஹோ….ஹோ.
கலங்காதே….கண்மணியே….
கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே - 2
கலங்காதே கண்மணியே
கரம் பிடித்து தூக்கிடுவார் - 4
கனவெல்லாம்
நிஜமாய் மாறும் நேரமே - 2 (இது)
நீ கலங்காதே கண்மணியே
கரம் பிடித்து தூக்கிடுவார் - 2
கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே - 2
கலங்காதே….கண்மணியே… - 4