துதிப் பாடல்கள்

காலம் கடைசி காலம்

Kaalam Kadaisi Kaalam

Tamil Christian song lyrics: காலம் கடைசி காலம் (Kaalam Kadaisi Kaalam). பாடல் வரிகள். More songs: க

காலம் கடைசி காலம் வாழும்

வாழ்க்கை கொஞ்ச காலம் - 2 இந்த

ஆண்டவர் வருகை சமீபம் -2 - அதை

ஏற்க மறுக்குது மனித மனமும் - 2 இந்த

1. விவசாய நிலமெல்லாம் வீடாகிபோகுது

விவசாயம் செய்யும் ஜனம்

நிலமை என்ன ஆகுது - 2

விளைச்சல் குறையுது... ஓ. ஓ

விளைச்சல் குறையுது விலைவாசி ஏறுது

இதை எண்ணி பார்க்கும்போது

கடைசி காலம் தெரியுது காலம்

2. என்னிடம் உன் இடம் என்று சண்ட நடக்குது

கடவுள் தந்த இடம் என்பத மனம் மறுக்குது - 2

ஒரு ஜான் இடத்துக்கு...ஓ... ஓ... ஓ... ஓ

ஒருஜான் இடத்துக்கா

வழக்குவாதம் நடக்குது - 2

3. மனுஷன மனுஷனே கொல்லும் செயல் நடக்குது

மறைமுக மாகத்தான் சாத்தான் வேலை பரவுது - 2

விஞ்ஞானம் வளருது...ஓ... ஓ... ஓ... ஓ...

விஞ்ஞானம் வளருது

அழிவுக்காலம் நெருங்குது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு