துதிப் பாடல்கள்

ஜெபத்தைக் கேட்பவரே உம்பாதம்

Jebathaik Ketpavarae Umbaadham

ஜெபத்தைக் கேட்பவரே உம்பாதம் தேடிவந்தேன்

எந்தன் ஜெபம் கேளுமையா - 2

வாய் திறந்து சொல்லு முன்னே

எந்தன் வேதனையை அறிந்தவர் நீர்

முகத்தை மட்டும் பார்ப்பதில்லை

அகத்தையும் பார்ப்பவர் நீர் - வெறும்

உம்மையின்றி உலகத்திலே

வேறு யாரிடத்தில் போவோமையா

ஜீவன் தரும் வார்த்தை யெல்லாம்

உம்மிடத்தில் இருக்கையிலே

ஊழியத்தின் பாதையிலே

என்னை விசாரிக்க ஒருவரில்லை

தேவைகளை அறிந்துதவ

உம்மையன்றி எவருமில்லை - என்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு