துதிப் பாடல்கள்

ஜெபமே வல்லமை

Jebamae Vallamai

ஜெபமே வல்லமை

சுவாசமே ஜெப தூபமே

பேசுவேன் இயேசுவோடு

நிரப்புதே அவர் பிரசன்னமே – 2

முகமுகமாய் நான் உம்மை பார்க்க

தினம் தினமாய் உம்மைப்போல் மாற – 4

அன்பே வல்லமை

அதுவே நீ தந்த உரிமை

ஏங்குவேன் உம் ஆவியால்

மயங்குவேன் உம் மகிமையால் – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு