ஜெபம் கேளும் தகப்பனே ஜெபித்திடுவேன்
வரம் தாரும் தகப்பனே தித்திடவே
ஜெபித்திட துதித்திட வரம்
தரும் தகப்பனே நன்றி-3
1. மோசேயை போல
புசியாமல் குடியாமல்
ஜெபித்திடு வரம் வேண்டுமே
2. எஸ்தரை போல என்
சொந்த ஜனத்திற்காய்
ஜெபித்திடு வரம் வேண்டுமே
3. தானியேல் போல
மூன்று வேளையும்
ஜெபித்திடு வரம் வேண்டுமே
4. பரிசுத்த ஆவியால்
மறுபாசை பேசி
ஜெபித்திடு வரம் வேண்டுமே
5. ஆத்தும் பாரத்தால்
அழுது புலம்பி
ஜெபித்திடு வரம் வேண்டுமே
6. முழுமனதுடன்
முழங்காலில் நின்று
ஜெபித்திடு வரம் வேண்டுமே
7. தரிசனம் அடைய
தளராமல் தொடர்ந்து ,
ஜெபித்திடு வரம் வேண்டுமே