1. ஜகதலத்தின் இரட்சகா நமோ
மகத்தவத்தின் வித்தகா நமோ
இகபரத்தின் சத்துவா நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே - 2
மாரநாதா அல்லோலூயா
மாரநாதா அல்லோலூயா
நமஸ்காரித்தோம் பாதம் சரணமே - 3
நித்திந சத்திய சுத்த மகத்துவ
அத்தனாம் வித்தக தேவனாம் இரட்சகா
நாதன் உந்தன் பாதம் சரணமே
2. சத்ய வேத சீலனே நமோ
நித்ய ஜீவ தேவனே நமோ - 2
தத்வ ஞான கோலனே நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
3. பாவி என்னை மீட்டவர் நமோ
ஆவி தன்னை அளிப்பவர் நமோ - 2
மேவி என்னை அணைப்பவர் நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே