இயேசப்பா உம் நாமத்தினாலே - 2
கூடி கூடி ஜெபிக்கிறோமையா
சிறு கூட்டமாய் ஜெபிக்கிறோமையா - 2
பெருங்கூட்டமாய் மாற்றும் ஏசையா
இரண்டு மூன்றுபேர்கள் உமது
நாமத்தினால் கூடினால் நீர் வருவீர் - 2
வாக்கு மாறாதவர் - ஐயா
வாக்கு மாறாதவர்
இந்தியா முழுவதிலும் தமிழ்நாடு
முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல
கிருபை தாருமைய்யா - 2
வல்லமை தாருமைய்யா
சிலையில் மோதின கல் பெரிய
பர்வதமாய் பூமியை நிரப்பட்டுமே
சபைகள் நிரம்பட்டுமே - 2
சாட்சியாய் வாழட்டுமே