இயேசப்பா இயேப்பா உதவிசெய்யும் இயேசப்பா - 2
எதிர் நோக்கி ஓடி வருகிறேன் பதில் கிடைக்க ஏங்கிநிற்க்கிறேன் - 2
மனிதனின் யோசனைகள் எல்லாமே விருதா
தேவனின் திட்டம்மெதுவோ இதுதானே நடக்குது - 2
ஒப்புதருகிறேன் dady சரண்டர் செய்கிறேன் - 2
உம் பாதத்தில் காத்திருக்கிறேன் - 2
மனிதனின் விதைப்பு எதுவே அது தானே அறுவடை
தேவனுக்காய் விதைத்தது அது தானே ஜீவனும் - 2
ஏற்றுக் கொள்ளுங்கப்பா dady அர்ப்பனிக்கிறேன் - 2
நீர் சொன்னால் செய்திடுவேனே - 2
வருகிற offer தான் எல்லாமே waste
சிலுவையில் சுமப்பது அது தானே best - 2
கிருப தாங்கப்பா நாங்கள் எழும்பி நின்றிட - 2
உம் வார்த்தைக்காய் காத்துகிடக்கிற - 2