துதிப் பாடல்கள்

இரட்சிக்க கூடாதபடிக்கு

Iratsikka Koodaadhabadikku

இரட்சிக்க கூடாதபடிக்கு

கர்த்தரின் கரம் குறுகி போகவில்லை

கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை (ஏசாயா 59:1)

அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன்

என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார் (எபி 13:8)

1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும்

ஒடுங்கி நான் போக விடமாட்டார்

கேடகமும் மகிமயுமானவர் என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார் (சங்கீ 3)

ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்

இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் (சங்கீ 27:6)

2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்

என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார்

வெட்கப்பட்ட சகல தேசத்திலும்

என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார் ( செப் 3:19,20)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு