இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே -இரத்தமே
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற இரத்தமே
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே -எனக்கு
விலையாக சிந்தப்பட்டதே
பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாகின வல்ல இரத்தமே -2
சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2
சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே -2
தூரமான புறஜாதி எனக்கு
சொந்தம் என்ற உறவை தந்த இரத்தமே -2
ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் -2
பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே -2
நித்திய மீட்பை எனக்கு தர
எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற -2
நன்மைகள் எனக்காய் பேசுகிற -2
தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே -2