துதிப் பாடல்கள்

இறைவனே நீர் எம் பட்சம்

Iraivanae Neer Em Patsam

இறைவனே நீர் எம் பட்சம்

அதுவே எங்கட்கு லட்சோபலட்சம்

ஸரிசகா பமரிகா

ஸஸஸநி தபாபமரிகமரிச

கந்தையால் கண்ணீரில் வந்தவரே

சிந்தையால் உம்மை ஏற்க மனமென்றீரே

மனையின் ஜீவ ஒளி நீயே எம்

வினையின் கோப மொழி நீயே

கால சுருதியில் தெய்வீகம் நீயே

ஞான சுடரொளி ஜூவாலை நீயே

நெஞ்சின் மணியாரம் எம் மணவாளா

நேர்மையின் முத்தாரம் என் குணசீலா

சீரும் கற்பும் யாக்கையின் அலங்காரம்

பாரும் என் வாழ்க்கையோ அலங்கோலம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு