துதிப் பாடல்கள்

இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்

Iraamuzhuvadhum Pirayaasappatten

இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்

ஒன்றுமகப் படவில்லை

ஆயினும் உந்தன் வார்த்தையின் படியே

வலையை விரிக்கின்றேன் நான்

இரவெல்லாம் கடலின் மேல்

சுயத்தால் போராடினேன்

ஓன்றும் அகப்படவில்லை

சோர்ந்து போனேன் நான் ஆயினும்...

உமக்காய் ஊழியம் செய்ய

தினமும் வாஞ்சிக்கின்றேன்

சோதனைப் பாதையிலே

சோர்ந்து வாடுகின்றேன் ஆயினும்...

என் தேச எல்லைகள் எங்கும்

உம் நாமம் உயரணுமே

ஆயிரமாயிர ஜனங்கள்

உம்பாதம் வர வேண்டுமே ஆயினும்...

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு