இப்படி இருக்கலாகாது என் அண்ணாச்சி - 2
இப்படி இருக்கலாகாது என் தங்கச்சி இப்படி - 2
சார்ச்சிக்குள்ள தலையை காட்டி உலகத்து வால காட்டி - 2
ரெட்ட வேஷம் போடக்கூடாது என் அண்ணாச்சி
மாத்தி மாத்தி வாழக்கூடாது - என் தம்பியே
டபுளாஷன் பண்ணக்கூடாது - 2
மெய் வாழ்க்கைக்கு டாட்டா காட்டி
பொய் வாழ்க்கைய போட்டோ புடிச்சு
மனசுக்குள்ள மாட்டக்கூடாது
அதுக்கு சூடம் ஏத்தி காட்டக் கூடாது
அத நீ ஆராதனை பண்ணக்கூடாது
அதிகாலையில் எழுந்தகிட்டு அந்நிஷ பாஷை பேசி ஜெபித்துவிட்டு
அதிகாலையில் எழுந்துகிட்டு ஆவியில் நிறைந்து ஜெபித்துவிட்டு -
தன்னர் புடிக்க , கொடத்த வைக்கிற
தண்ணீர் விடலைண்ணா கெட்ட வார்த்த வெளுத்து வாங்குற
என் அக்காவே இயேசு பேர நாற பண்ணுற
அத தட்டி கேட்கும் கணவர நீ ஆத்திரமா பேசிட்டு
பாத்திரத்த தூக்கி அடிக்கிற - அவரு மனம் திரும்பு
தடையாயிருக்கிற - இயேசுவ
ஏற்றுக்கொள்ளவத நீதா தடுக்கிற .
கர்த்தருக்கு கீழ்படிந்து கட்டிய மனைவியிடம் அன்புகூர்ந்து
கர்த்தருக்கு கணவருக்கும் கீழ்படிந்து
போதருக்கும் கீழ்படிந்திடணும் - என் அக்காவே
பெற்றோரையும் மதிச்சிடவேணும் - என் தங்கச்சி
மற்றோரையும் மதிச்சிட வேணும்
நாலே நாளு வாழ்ந்தாலும் நல்லவரென்று - உலகில்
பெயரெடுத்து கர்த்தருக்கு சாட்சியாகணும்
உலகம் உங்களுக்குள்ளே இயேசுவைப் பார்க்கணும்
நீங்கதான் உலகத்துக்கு வெளிச்சமாகணும்
இப்படித்தான் வாழ்ந்திட வேணும் ஞானதங்கமே
இப்படித்தான் நடந்திட வேணும் இந்த இந்த