துதிப் பாடல்கள்

இந்த நாளுக்காய் உமக்கு

Indha Naalukkaay Umakku

Tamil Christian song lyrics: இந்த நாளுக்காய் உமக்கு (Indha Naalukkaay Umakku). பாடல் வரிகள். More songs: இ

இந்த நாளுக்காய் உமக்கு நன்றி ஐயா

இந்த நேரத்திற்காய் உமக்கு நன்றி ஐயா

1.தந்த பெலத்திற்காய் உமக்கு நன்றி ஐயா

தந்த சுகத்திற்காய் உமக்கு நன்றி ஐயா - 2

2.வல்லமை தந்தீரே உமக்கு நன்றி ஐயா

வரங்களை தந்தீரே உமக்கு நன்றி ஐயா- 2

3.தந்த வேலைக்காய் உமக்கு நன்றி ஐயா

தந்த பணத்திற்காய் உமக்கு நன்றி ஐயா- 2

4.நல்ல சபைக்காய் உமக்கு நன்றி ஐயா

சத்தியம் தந்தீரே உமக்கு நன்றி ஐயா- 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு