துதிப் பாடல்கள்

ஏசுவே எந்தன் நேசரே

Esuvae Endhan Nesarae

ஏசுவே எந்தன் நேசரே

என்றும் உம்மை நான்

போற்றி பாடுவேன் (2)

ஹாலேலூயா (4)

(இயேசுவே)

1.பாவத்தை போக்கிடும் மீட்பர் நீர் அல்லவா

பாதையை காட்டிடும் மேய்ப்பர் நீர் அல்லவா ஒ....ஒ...(2)

அரணும் என்கோட்டையும் இறைவா நீர் அல்லவா(2)

எந்தன் கன்மலை

தஞ்சம் அடைக்கலம்

என்றும் நீரே அல்லவா (2)

(இயேசுவே)

2. வாழ்க்கையாம் படகிலே

தலைவர் நீர் அல்லவா

வாழ்விலும் தாழ்விலும்

துணைவர் நீர் அல்லவா (2) ஒ...ஓ...

ஒருநாள் வான்மீதிலே

வருவீர் என் மன்னவா (2)

எந்தன் ஜீவகாலம் வரை

உம்மை எண்ணியே வாழ்வேன் நாயகா (2)

(இயேசுவே)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு