என்னோடு பேசும் ! என்னோடு பேசும் !
பாவி நான் என்னோடு பேசும் !
ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே
பாதை சேர்ந்திட பேசும் !
ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே
மாற வேண்டினேன் பேசும் !
கண்ணீர் தேங்க காத்திருந்தேன்
என்னோடு பேசும் !
துதிப் பாடல்கள்
Ennodu Pesum Ennodu Pesum
என்னோடு பேசும் ! என்னோடு பேசும் !
பாவி நான் என்னோடு பேசும் !
ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே
பாதை சேர்ந்திட பேசும் !
ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே
மாற வேண்டினேன் பேசும் !
கண்ணீர் தேங்க காத்திருந்தேன்
என்னோடு பேசும் !