துதிப் பாடல்கள்

என்னில் என் இயேசுவுக்கு

Ennil En Yesuvukku

என்னில் என் இயேசுவுக்கு

ஏன் இந்த அன்புறவோ

ஏனோ நான் அறியேனே

இத்தனை அன்பு பாவி என் மீதினிலே

பாவ சேற்றில் மூழ்கியே கிடந்தேன்

இளமை காலமெல்லாம்

ஆயினும் இயேசு என்னையே

அன்பாய் அழைத்தாரே

உலகமே என்னை வெறுத்திட்ட போது

அன்புக்கு ஏங்கி நின்றேன்

ஆயினும் இயேசு என்னிலே

உயிராய் இணைந்தாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு