என்னை சிருஷ்டித்தவரே
என்னை உயர்த்துபவரே
நீர் என்னையும் உம்
கைகளில் வரைந்தீரே - 2
என் கால் இடறாதபடிக்கு
தம் கைகளில் ஏந்துகிறீர்
என்னை எல்லாவிதமான தீங்குக்கும்
விலக்கிக் காக்கின்றீர் (2)
1. என் போக்கையும் என் வரத்தையும்
நீர் இதுமுதற் கொண்டு காக்கின்றீர் - 2
2. என் வழியெல்லாம் என்னைக் காக்கும்படி
தம் தூதருக்கு கட்டளையிடுகிறீர் - 2