துதிப் பாடல்கள்

என்னை நேசிக்க உம் ஜீவன்

Ennai Nesikka Um Jeevan

1. என்னை நேசிக்க உம் ஜீவன் வெறுத்தீர்

எனக்காக உம் ஆவி ஊற்றிணீர்

கல்வாரியிலே நீர் தாகமானீர்

என் தேவா உம் அன்பை எவ்வீதம் மறப்பேன்

உம் அன்பின் ஆழம் அறிவேனோ

உம் உறவாடல் என்னிலே வெறுப்பேனோ

2. நீர் ஒருவரே தெய்வம் என்று தெரிந்த பின்னும்

முழு மனதோடு பின் வர தயங்குவேனோ

என்னை உயர்த்த ஏழை உருவெடுத்தீர்

என் தேவா உம் அன்பின் ஆழத்தை மறவேன்

3. நீர் எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்

என்ற விசுவாசம் எனக்குள்ளே உறுதிபெற

தாழ்மையிலே என்னை நோக்கி பார்த்தீர்

என் தேவா உம் வார்த்தையின் உண்மையை அறிந்தேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு