என்னை நடத்தும் இயேசுவே
உம்மை துதிக்கும் வேளையில்
உம் கிருபை தாருமே-4
அதிகாலை நேரத்தில்
தேடிடும் கிருபையை
அனுதின எனக்கு தாரும்
-இயேசுவே -2
2. சாத்தானின் சதிகளை
முறியடிக்கும் கிருபையை
சாகும் வரை எனக்குத் தாரும்
- இயேசுவே -2
3. பகலில் பறக்கும் அம்புக்கும்
பாழாக்கும் நோய்க்கும்
விலக்கி என்னை பாதுகாத்திடும்
- இயேசுவே -2
4. பரிசுத்த வாழ்க்கையை
பாதுகாத்து வாழ்ந்திட
பரிசுத்த ஆவியை தாரும்
- இயேசுவே -2
5. நன்மை செய்யும் திராணி
செயல்படுத்தும் கிருபையை
தகுந்த இடத்தில் செய்ய வைத்திடும்
- இயேசுவே -2