என்னை நடத்தும் அன்பு நேசரே
என்னை நடத்தும் அன்பு தேவனே
நீரே தான் என் கோட்டை
நீரே தான் என் தஞ்சம்
எனக்கு தானய்யா உம் ஜீவன் தந்தீரே
எனக்கு தானய்யா உம் பாதை காட்டினீர்
நீரே தான் என் கோட்டை
நீரே தான் என் தஞ்சம்
உம்மிடம் தானே ஜீவ வார்த்தைகள் உண்டு
உம்மிடம் தானே நித்திய வாழ்வும் உண்டு
நீரே தான் என் கோட்டை
நீரே தான் என் தஞ்சம்
பாவி என்மீது உம் நேசம் வைத்தீரே
உமக்கு சாட்சியாய் வாழ செய்தீரே
நீரே தான் என் கோட்டை
நீரே தான் என் தஞ்சம்