துதிப் பாடல்கள்

என்னை நடத்தி வந்தது

Ennai Nadathi Vandhadhu

என்னை நடத்தி வந்தது

உங்க கிருபை தான்

தினம் சுமந்து வந்ததும்

உங்க கிருபை தான் - 2

நல்லவரே... வல்லவரே. .- 2

நல்லவரே வல்லவரே

கிருபை உள்ளவரே

என்னை நடத்தி நடத்தி

தினம் சுமந்து சுமந்து

1. நான் நடந்த பாதைகளை அறிந்தவர் நீரே

என்னையும் இதுவரைக்கும் நடத்தி வந்தீரே - 2

உங்க கிருபை எனக்கு போதும்

உங்க தயவு எனக்கு போதும்

2. நான் அழுத காலங்களை அறிந்தவர் நீரே

என்னுடைய கண்ணீரை எல்லாம்

கணக்கில் வைத்தீரே-2

3. நான் விழுந்த நேரங்களை அறிந்தவர் நீரே

தள்ளாடி நடந்த என்னை தூக்கி சுமந்தீரே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு