என்னை ஏன் தெரிந்து கொண்டீர்
என் மேல் வைத்த அன்பு தானே
நேசரே என்னை நீர் அழைத்தது
என் மேல் வைத்த இரக்கந்தானே
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா
சரணம் இருகரம் கூப்பி வணங்கிடு வோன்
இருளில் என்னை மீட்டவரே
பாவியாக இருந்தவனை பரிசுத்தனாய் மாற்றினீரே
பூமியை உண்டு பண்ணி
வானத்தை விரித்தவரே
கருவில் என்னை தெரிந்து கொண்டு தேவனாய்
எனக்கிருந்தீரே
தாய் என்னை மறந்திட்டாலும்
தந்தை என்னை வெறுத்திட்டாலும்
தாய் போல் பாதுகாத்து எனக்கு நேசராய் இருந்தீரே